வெள்ளி முளைக்கும் முன்னே
வியர்வை சிந்தும் விவசாயைப் பார்…!
உழைப்பென்றால் என்னவென்று உனக்குப் புரியும்..

நெஞ்செலும்பு புடைக்க நெசவு செய்யும் நெசவாளனைப் பார்
உழைப்பென்றால் என்னவெman_at_weaving_loomன்று உனக்குப் புரியும்..

Advertisements

வினாடிகளை

நம்பிக்கைவினாடிகளை
வியர்வையாக்கு…

அறுபது
நிமிடங்களுடன்
அறப்போர் புரி…

தினங்களைத்
திட்டமிடு…

வாரங்களை
வார்ப்பு செய்…

மாதங்கள் மாணிக்கங்களாகும்…

ஆண்டுகள்
உன்
ஆணைப்படி
நடக்கும்…

வருங்காலம்
உன்
வரலாறு
பேசும்..!

சூ. ச மாணிக்கம்
சூலூர்.