இன்வெர்டர் பராமரிப்பு செய்வது எப்படி?

மின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள், அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையுண்டு.

அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இன்வர்ட்டர் (Costly Power Inverter) தரமானதாக இருக்கும். குறைந்த விலையில் வாங்கப்பட்ட இன்வர்ட்டர் தரம் குறைந்து காணப்படும். அல்லது அதில் மின்சாரம் தேக்கிவைக்கும் அளவு (Inverter Storage Capacity) குறைவானதாக இருக்கும். நல்ல தரமிக்க விலையுயர்ந்த இன்வர்ட்டர்களை வாங்குவது சிறந்தது. Continue reading

Advertisements

என் தங்கத்திற்கு நான் அமைத்துக் கொடுத்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன்

என் மனைவி தங்கம் பி.எட் படிப்பிற்காக நான் அமைத்துக் கொடுத்த பவர் பாய்ண்ட பிரசன்டேஷன் ( POWERPOINT PRESENTATION FOR B.ed) History major              இங்கு கிளிக்     history பவர்பாய்ண்ட் பிரசண்டேஷனை தரவிறக்கிக்கொள்ளலாம்.

அறிவாளனின் புகைப்படங்கள்

ஒரு பாசப்பிணைப்பு …! அறிவாளன் எனது சகோதரியின் மகன்… பெயருக்கேற்றவாறு அறிவால் வல்லவன்.. எதையுமே கேள்வி கேட்டு கேட்டு தெரிந்துகொள்ளும் ஆர்வம்… !

பிறர் மனதில் எளிதில் இடம்பிடிக்க விடக்கூடிய சிரித்த முகம்..

பாருங்களேன் உங்களுக்கும் பிடிக்கும்.

போட்டோஷாப் கற்றுக்கொள்ள..

நீங்க ஒரு போட்டோஷாப் நிபுணராகனுமா..? அப்படீன்னா நான் உங்களுக்களை போட்டோஷாப் டிசைனரா உருவாக்கி காட்டுறேன்….

நீங்க தயாரா?

நான் கற்றுக்கொடுக்க தயார்?

உனக்காக….

07071306302810166851784wr9

தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.

-யுகபாரதி